தொடர்புடைய செய்திகள்
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு.. இந்த மாதம் என்ன விலை?
- பெரும் ஏற்றத்திற்கு பின் சிறிதளவு சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. ஒரே நாளில் ரூ.720 அதிகரிப்பு..!
- தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!
- இன்று ஒரே நாளில் ரூ200 அதிகரித்த தங்கம் விலை.. இனி இறங்க வாய்ப்பு இல்லையா?
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை .. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் விலை சமீபத்தில் ஒரு கிராம் 90 ரூபாய் அதிகரிக்க நிலையில் நேற்று ஐந்து ரூபாய் மட்டும் குறைந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5850.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 46800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6320.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50560.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 82.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
