Daily Horoscope
✕

படிப்படியாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: வியாழன், 23 நவம்பர் 2023 (11:56 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 10 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5740.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 45920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் சவரன் ரூ.46 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6210.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49680.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 79.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79200.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

எல்லாம் காட்டு

இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்!.. தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி!..

எல். முருகன் ராஜினாமா செய்ததால் காலியான ராஜ்யசபா எம்பி பதவி.. தேர்தல் தேதி அறிவிப்பு..

சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில்.. எத்தனை மணிக்கு கிளம்பும்.. முழு தகவல்கள்...

வங்கக்கடலில் இன்னொரு புதிய புயல்.. முரசு என்ற தமிழ் பெயர் வைக்க வாய்ப்பு...

மாணவர்களுக்கு இலவசம்!. விஜய் அலுவலகத்தில் கல்வி உபகரணங்கள்!.. அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments