Daily Horoscope
✕

தங்கம், வெள்ளி, விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 20 நவம்பர் 2023 (11:27 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5705.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 அதிகரித்து ரூபாய் 45640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6175.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 79.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் தாமதம்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை...

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்.. எதிர்த்து வழக்கு.. இன்று விசாரணை.. தடை விதிக்கப்படுமா?

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments