3வது நாளாக சரிந்தது தங்கம்.. இன்னும் விலை குறைய வாய்ப்பு என தகவல்..!

Written By Siva
Updated: புதன், 1 நவம்பர் 2023 (11:19 IST)
கடந்த 2 நாட்களாக  தங்கம் விலை குறைந்த நிலையில் சென்னையில் இன்று 3வது நாளாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.232 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து ரூபாய் 5686.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 232 குறைந்து  ரூபாய் 45488.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6156.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49248.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 120 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பிரிஞ்சி வாழ முடியாது!.. ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள்!..

விஜய் ஆட்சியில் மேலும் 2 எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்சரிங் கிளஸ்டர்கள்.. மத்திய அரசு ஒப்புதல்..

வீசும் காற்றில் விஷம் பரவட்டும் தோழர்!.. பா.ரஞ்சித்துக்கு மோகன்.ஜி பதிலடி!...

கப்பலை அட்டாக் பண்ணா ஈரான் பணத்தில் கை வைப்போம்!. டிரம்ப் வார்னிங்!..

நீட் பிரச்சனையை வைத்து மதக்கலவரத்தை தூண்டும் பதிவுகள்.. பாகிஸ்தானின் 480 சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments