தொடர்புடைய செய்திகள்
- மகளிர் உரிமைத் திட்ட தொகையை பிடித்தம் செய்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!
- இன்று 19 மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- சென்னையில் விடிய விடிய கனமழை.. ஏரிகளுக்கு வரும் நீர் அளவு அதிகரிப்பு..!
- சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
- சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம்.. பக்தர்கள் பரவசம்..!
விநாயகர் சதுர்த்தி தினத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5540.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 44320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6010.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48080.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
