தொடர்புடைய செய்திகள்
- சொத்துக்குவிப்பு வழக்கில் 2 அமைச்சர்கள் விடுதலை.. தானாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட்..!
- சென்னையில் விடிய விடிய மழை.. அதிகாலையிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி..!
- சென்னையில் ரஜினியின் அடுத்த பட பூஜை நடக்கும் தேதி இதுதான்!
- அனைத்து போலீஸாரும் WhatsApp குரூப்பில் ....டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு
- சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி- முதல்வர் மு.க. ஸ்டாலின்
தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5466.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 48 உயர்ந்து ரூபாய் 43728.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5936.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47488.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
