தொடர்புடைய செய்திகள்
- சென்னை பரங்கிமலையில் ஆக்ரமிக்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
- மதுரை அதிமுக மாநாடு.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு..!
- விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்
- 'ஜெயிலர் 'படம் வெற்றி... மூன்று பேருக்கு நன்றி..-- சூப்பர் ஸ்டார்
- அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு நடிகர் விஜயகாந்த் எதிர்ப்பு
தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. தொடர்ந்து உயருமா?
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5455.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 43640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5915.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 76.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
