1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் வெள்ளி விலை இன்று சென்னையில் உயர்வு.. ஒரு கிராம் எவ்வளவு?

தங்கம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் 3 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5542 என விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று மூன்று ரூபாய் உயர்ந்து 5545 என விற்பனையாகிறது. 
 
அதேபோல் ஆபரண தங்கம் ஒரு சவரன் 44,336 என நேற்று விற்பனையாளர் நிலையில் இன்று 44,360 என விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் சென்னையில் 62018 என்று விற்பனையாகி வருகிறது. 
 
தங்கம் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தங்கம் 78 ஆயிரத்து 500 என விற்பனையான நிலையில் இன்று 300 ரூபாய் உயர்ந்து போல உயர்ந்து 78 ஆயிரத்து 800 என விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலை மாநில தலைவராக இருப்பது தமிழக பாஜகவுக்கு பலமா? பலவீனமா?