மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.320 குறைந்ததால் இன்ப அதிர்ச்சி..!

வியாழன், 8 ஜூன் 2023 (10:52 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து ரூபாய் 5565.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 சரிந்து  ரூபாய் 44520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6030.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48240.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் சரிந்து ரூபாய் 77.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஐடி வேலை வேண்டாம் என்று உதறிய ஐடிஐ பட்டதாரி.. இயற்கை விவசாயத்தில் லட்சக்கணக்கில் வருமானம்..!

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை!

தவெக இன்னும் வெற்றி கொண்டாட்டத்தை முடிக்கவில்லையா? மதுரை சிறுவன் கொலைக்கு அண்ணாமலை கண்டனம்..!

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசுக்கு கண்டனம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை! முன்விரோதம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments