தொடர்புடைய செய்திகள்
- சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி சென்னை வருகை!
- சீட்டு விளையாடும்போது தகராறு....ரவுடியை கொன்ற சிறுவர்கள் கைது!
- மீண்டும் உயர்ந்து கொண்டே வரும் தங்கம் விலை.. மறுபடியும் 42 ஆயிரத்தை நெருங்கும் சவரன்..!
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
- “நல்ல படத்துக்கே கூட்டம் இல்ல… ஆனா செலவு மட்டும்…” தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் ஆதங்கம்!
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை விலை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூபாய் 5240.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 24 குறைந்து ரூபாய் 41920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5602.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44816.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 70.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70000.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
