தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
- “நல்ல படத்துக்கே கூட்டம் இல்ல… ஆனா செலவு மட்டும்…” தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் ஆதங்கம்!
- சென்னை பாரிமுனையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்..!
- வானில் வியாழன், வெள்ளி 'இணையும்' நிகழ்வை தமிழ்நாட்டில் எப்படிப் பார்க்கலாம்?
- இன்று ஒரே நாளில் 224 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
மீண்டும் உயர்ந்து கொண்டே வரும் தங்கம் விலை.. மறுபடியும் 42 ஆயிரத்தை நெருங்கும் சவரன்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5243.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 64 உயர்ந்து ரூபாய் 41944.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5605.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44840.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 70.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
