தொடர்புடைய செய்திகள்
- 2 நாள் இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம்..இன்றைய சென்னை நிலவரம்..!
- நாங்க எல்லாம் பிட்ச் விஷயத்தில் தலையிடவே மாட்டோம்… ஆனா இப்போ? – ரிக்கி பாண்டிங் ஆதங்கம்!
- ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் ஆணை; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- ஈரோடு இடைத்தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
- ஆர்.எஸ்.எஸ். பேரணி.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தங்கம் விலை இன்று சரிவா? உயர்வா? இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூபாய் 5335.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 சரிந்து ரூபாய் 42680.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5697.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45576.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் சரிந்து ரூபாய் 72.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
