தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: கிராம் ரூ.4900ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
- சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து: கட்டணம் எவ்வளவு?
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?
- அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? வானிலை எச்சரிக்கை
- தங்கத்தில் தோசை, தொட்டுக்க சட்னி, சாம்பார்: விலை என்ன தெரியுமா?
மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: கிராம் ரூ.4900ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4901.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 152 உயர்ந்து ரூபாய் 39208.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5303.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42424.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
