Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.424 உயர்வு: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

Written By Mahendran
Updated: சனி, 5 நவம்பர் 2022 (11:05 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 53 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4770.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 424 உயர்ந்து ரூபாய் 38160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5172.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41376.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 190 காசுகள் உயர்ந்து ரூபாய் 66.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இந்த வருடமாவது நோபல் பரிசு கொடுங்கள்.. அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்..

2031 சட்டசபை தேர்தல்தான் டார்கெட்!.. தனுஷோட பிளானே இதுதான்!..

ஆர்பிஐ வட்டி உயர்வால் 2-வது நாளாக பங்குச்சந்தை கரடியின் பிடியில்.. ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

கடும் எதிர்ப்பு எதிரொலி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் கொண்டு வரும் முடிவு ஒத்திவைப்பு?

வெற்றிப் பயண திட்டம் எதிரொலி!.. அரசு பேருந்தில் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments