1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

அடடே.... ரூ.656 குறைந்தது தங்கத்தின் விலை!

தங்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.656 குறைந்து, சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.656 குறைந்து, சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.82 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,683-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.30-க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
தங்க செயினை திருடிய எறும்புகள்!? – வன அதிகாரி பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ!