1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price in Chennai decreases

விலை குறைந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

தங்கம்
கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மூன்றாவது நாளாக விலை குறைந்துள்ளது.   
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,716-க்கு விற்பனை செய்யப்படுகிறது.