1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and silver rate increases

ஏறுமுகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை!!

தங்கம்
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, சவரன் ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,465-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வெவ்வேறு தடுப்பூசி போட்டால் அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி! – ஸ்வீடன் ஆய்வில் தகவல்!