தொடர்புடைய செய்திகள்
- சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!
- ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!
- கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!
- எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!
- 3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!
தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,000ஐ தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ20 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து, புதிய விலை நிலவரத்தை எட்டியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடுவது போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1,000/- உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி, நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,380
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,400
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,232
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,254
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,856
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,032
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.127.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.127,000.00
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
