1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Chennai gold price falls 12o rs

மூன்று நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை- ஒரே நாளில் 120 ரூபாய் வீழ்ச்சி!

சென்னை
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வந்தது. 

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,677-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதையடுத்து இன்று சவரனுக்கு 120 ரூபாய் விலை குறைந்தது. 4,660 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
Google pay, Phone Pe ஆப்கள் சில நாட்களுக்கு இயங்காது ! ஏன் தெரியுமா??