சுவையாக சமை‌‌க்க

Mahalakshmi| Last Updated: சனி, 14 பிப்ரவரி 2015 (14:15 IST)
கீரையை சமை‌க்கு‌ம் போது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. முதலில் மிளகாய் வற்றலைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டா‌ல் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள்.இதில் மேலும் படிக்கவும் :