காதல் மிரட்டல்
காதலன் : எப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்?
காதலி: காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு எங்க அப்பா மிரட்டறாரு!
காதலன்: கல்யாணத்துக்கு தடையா இருந்தா நானே கொலை பண்ணிடுவேன்னு சொல்லு!
|
காதலன்: கல்யாணத்துக்கு தடையா இருந்தா நானே கொலை பண்ணிடுவேன்னு சொல்லு!