புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (19:51 IST)

அடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி - சீமான்

ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர்  கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.
அவர் கூறியதாவது :
 
இதுவரைக்கும்  எத்தனையோ தேர்தல் வந்துவிட்டது. ஆனால் மாற்றம் மட்டும் இன்னும் வ்ரவில்லை. அதற்காகத்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம்.
 
50 வருடங்களாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வருகிற தேர்தலில் என்ன செய்யப்போகிறது? அதே போல கடந்த 5 ஆண்டுகளில் எதுவுமே செய்யாத பாஜகவின் மோடி , அடுத்த பிரதமராகி விட்டால் இந்த நாடு இருக்காது என்று தெரிவித்தார்.