தொடர்புடைய செய்திகள்
- நடிகர் நாசர் மனைவிக்கு ஒட்டு போடாதீங்க - தம்பி கதறல்
- கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரச்சாரம் !!
- ‘ஐரா’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி!
- திருந்தவே மாட்டீங்கடா... தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் 3 இவைதானாம்!
- தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எத்தனை பேர்?
பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சாலையில் என்ன செய்தார் தெரியுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எச்.ராஜா தனது காரிலேயே பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சங்கராபுரம் சங்கம் திடல் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் விழுந்தது.
காரில் பயணித்த 5 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அப்போது அவழியே தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கை நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்த எச்.ராஜா இவ்விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்தார்.
உடனே காயமடைந்தவர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
