புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (12:48 IST)

தலைவருக்கே இந்த நிலைமையா? ராகுலை ஓரம்கட்டிய ஸ்மிருதி இரானி

நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட பாஜக அமைச்சர் ஸ்மிதி இரானி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தலைவரே வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.