தினகரனின் அமமுக வேட்பாளர் பட்டியல் இதோ!

Last Updated: ஞாயிறு, 17 மார்ச் 2019 (09:12 IST)

இன்று திமுக, அதிமுக மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியாகவிருப்பதாக ஏற்கனவே சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதேபோல் 9 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் அவர் தெரிவித்துள்ளார். தினகரன் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலின் முழுவிபரங்கள் இதோ:இதில் மேலும் படிக்கவும் :