1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Raiza Wilson bikini bathing pics

அடிக்குற வெயிலுக்கு சூட்டை தணிக்கும் ரைசா... குளுகுளு குளியல் பிக்ஸ்!

Raiza Wilson
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொளுத்தும் வெளியிலுக்கு நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை தனித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
மாடர்ன் உடையில் மனதை கவரும் ரகுல் ப்ரீத் சிங் - லேட்டஸ்ட் போட்டோஸ்!