1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (20:06 IST)

அந்த விஷயத்தில் நமீதாவையே மிஞ்சிய யாஷிகா - கில்மா வீடியோ!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
அந்தவகையில் தற்போது கவர்ச்சி உடையில் கட்டழகு தோற்றத்தை காட்டி சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த வீடியோவில் அப்படியே நமீதாவை உரித்து வைத்து போல் இருப்பதாக ரசிகர்கள் ஒரு மார்க்கமாக ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.