தொடர்புடைய செய்திகள்
- நல்ல காரியங்களை ராகு காலத்தில் செய்யக்கூடாதா ஏன்...?
- அமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு
- மாஸ்டர் படப்பிடிப்பில் போலீஸ் தடியடி...வேட்டி உருவி ஓடும் ரசிகர்கள் - வீடியோ!
- விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
- சினிமாவுல அரசியல் பண்ணாதீங்க! – ஆர்.கே.செல்வமணி பேட்டி!
அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதா? பரபரப்பு தகவல்
தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேஎஸ் ரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய கதை அஜித்துக்கு பிடித்து இருந்ததாகவும், அஜித், கே.எஸ்.ரவிகுமார் மீண்டும் இணையும் இந்த படத்தைதான் லைகா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது
முதல்முறையாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் இணைய உள்ளதும், கே.எஸ் ரவிக்குமார் இந்த படத்தை இயக்க உள்ளதுமான வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மீண்டும் ’வில்லன்’ மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படம் அஜித்துக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
