1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (15:55 IST)

வடிவேலை யாரும் கேட்க மாட்டிங்களா? கோர்த்து விட்ட குஷ்பு

'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள் அதே படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு திட்டங்களை கேலி செய்த வடிவேலுவை யாரும் கண்டுகொள்ளவில்லை



 
 
இந்த நிலையில் விஜய்யை எல்லோரும் மாற்றி மாறி கேள்வி கேட்கிறீர்களே. வடிவேலுவை மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை. அப்படியென்றால் விஜய்யை மட்டும் எதிர்ப்பதுதான் பாஜகவின் நோக்கமா? என்று கூறியுள்ளார்.
 
போகிற போக்கில் தன்னை கோர்த்துவிட்ட குஷ்பு மீது வடிவேலு ஆத்திரத்தில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.