1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (17:54 IST)

நவரசத்துக்கு கிடைத்த அரைகோடி

நவரசத்துக்கு கிடைத்த அரைகோடி
உடன்பிறந்தவர்களின் கைங்கர்யத்தால் கிட்டத்தட்ட தெருக்கோடிதான் நவரசத்தின் நிலைமை என்கிறார்கள். மகன் நடித்தப் படங்களும் சரியாகப் போகவில்லை. நவரசத்துக்கோ வாய்ப்புகளில்லை.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஒருவர் நவரசத்திடம் கதை சொன்னார். எந்த கதையாக இருந்தால் என்ன. சம்பளம் எவ்வளவு? அரைகோடி கேட்டு அதில் ஒரேயொரு லட்சம் குறைத்து 49 லட்சத்துக்கு உடன்பட்டிருக்கிறார்கள்.
 
படத்தில் இவருக்கு வில்லன் வேடம். எந்த வேடமாக இருந்தால் என்ன. அரைகோடிக்கு ஜிந்தாபாத் என்று நடித்து வருகிறார்.