தமிழ் தெலுங்கு ஹிந்தி என கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அம்மா நடிகை என்பதால் சிறுவயதிலேயே இவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.. ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.. அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. எனவே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதேபோல் பாலிவுட் வாய்ப்புகளுக்காக மட்டுமே காத்திருக்காமல் கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில்...