1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (16:35 IST)

பழைய நண்பா... புதுப்படத்துல இருக்கீங்க

பழைய நண்பா... புதுப்படத்துல இருக்கீங்க
உச்ச நடிகரின் படத்தில் கமிட்டான பிறகும் பழசை மறக்காமலிருக்கிறார்ப்பா என்று, சென்னை இயக்குனரை உச்சி முகர்கிறார்கள் பழைய நண்பர்கள். என்னவாம்? 
 
உச்ச நடிகரின் படத்தில் கமிட்டானவர், படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு தனது முந்தைய படங்களில் நடித்தவர்களையே ஒப்பந்தம் செய்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பிற துறைகளிலும் முந்தைய படங்களில் பணிபுரிந்தவர்களுக்கே முன்னுரிமை.
 
பகட்டான சினிமாவில் இவ்ளோ பணிவாக இருக்கிறாரே என்று இயக்குனரைப் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம்.