ராஜா ராணி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களையும் இயக்கினார். இதன் காரணமாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அப்படி அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் உலகமெங்கும் 1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாரணை படைத்தது.. இந்த படத்திற்கு பின் யாரை வைத்து அட்லி படம் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு...