1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (14:48 IST)

பாரம்பரிய வீட்டை இழந்த நடிகர்

பாரம்பரிய வீட்டை இழந்த நடிகர்
நவரச நடிகர் தனது தந்தையின் பாரம்பரிய வீட்டை இழந்துவிட்டதாக சில தினங்களாக செய்திகள் அடிபடுகின்றன.

நடிகருக்கு சொந்தமான பல அசையா சொத்துக்களும் கைவிட்டுப் போனதாக தெரிகிறது. தந்தையின் உயில் காரணமாகவே நவரசம் பல கோடிகளை இழந்துள்ளார் எனவும் கூறுகின்றனர்.