தொடர்புடைய செய்திகள்
- விஜயை கண்டு அலறும் தலீவர்!.. கதறுங்க தலீவரே!.. புளூசட்டமாறன் நக்கல்...
- நடிகங்க பின்னாடி போய் வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க!.. ரஜினி திடீர் அட்வைஸ்!..
- ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...
- தேர்தல் வருது!.. மக்களுக்கு என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?!.. ரஜினி கொடுத்த ரியாக்ஷன்!...
- கைவசம் 9 படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி.. ‘ஜெயிலர் 2’ முதல் ‘பாக்கெட் நாவல்’ வரை..!
ஷாருக்கானுக்கு பதில் அந்த நடிகர்!.. ஜெயிலர் 2-வில் கேமியோ பண்ணப்போறது அவரா?..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் ரஜினி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் படத்தை போலவே இந்த படத்திலும் ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கிய நடுகளை அழைத்து வந்து கேமியோ பண்ண வைக்கலாம்.. அப்போதுதான் பேன் இண்டியா அளவில் வசூலை அள்ளமுடியும் என சன் பிக்சர்ஸ் கணக்கு போட்டது.
முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் ஜெயிலர் 2-வில் நடித்திருக்கிறார்கள். பாலிவுட்டிலிருந்து ஷாருக்கானை கொண்டு வந்து படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை..
இதையடுத்து ஷாருக்கானுக்கு பதிலாக பவன் கல்யாணை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம். பவன் கல்யாண் கடைசியாக நடித்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் தோல்வி.. எனவே அவர் எதற்கு இங்கே கொண்டு வந்தார்கள்? என ரசிகர்கள் பேச துவங்கி விட்டனர்.. சிலரோ கேமியோ வேடம்தானே.. நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொல்லி வருகிறார்கள்..

அடுத்த கட்டுரையில்