தொடர்புடைய செய்திகள்
- விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..
- சிவகார்த்திகேயனை நம்பி வெயிட் பண்ண முடியாது!.. ஓப்பனாக பேசி வாய்ப்பை மறுத்த அஸ்வத்!...
- விஜய் ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்?.. நடிகர் சொன்ன ரகசியம்...
- மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..
- கரெக்ட் டைமுக்கு போவாரா விஜய்?.. ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரச்சாரம்!.
எல்லார் மேலையும் ஆக்ஷன் எடுங்க!.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த எஸ்.கே!...
விஜயின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படும் ஜனநாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில நிமிட காட்சிகள் நேற்று இணையத்தில் லீக் ஆனது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில் முழு படத்தையும் சில இணையதளங்கள் பதிவேற்றம் செய்ததாக செய்திகள் வெளியானது.
படத்தின் சில நிமிட காட்சிகளை பலரும் டிவிட்டர், யுடியூப், டெலிகிராம் போன்ற சமூகவலை தளங்களில் பகிர்ந்தார்கள். இதையடுத்து ஜனநாயகன் தொடர்பான வீடியோவை பகிர்ந்தாலும், டவுன்லோட் செய்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது..
இந்நிலையில்தான், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படமும் ஆர்வத்தோடும், ரத்தத்தோடும், நூற்றுக்கும் மேற்பட்டோரின் வேர்வையில் உருவாக்கப்படுகிறது.. எனவே பைரஸியை தவிர்த்து விடுங்கள். படம் தியேட்டருக்கு வரும் வரை காத்திருங்கள்.. இதற்கு யார் காரணமும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. திறமை உள்ளவர்களை மதியுங்கள்.. கடின உழைப்பை மதியுங்கள்.. சினிமா துறை மதியுங்கள் என பதிவிட்டிருக்கிறார்..