தொடர்புடைய செய்திகள்
- ஜனநாயகன் படத்தில சீனாவே வச்சிட்டாங்களே!.. பிரெஸ்ஸ பார்த்து பயந்து ஓடும் விஜய்!..
- எல்லார் மேலையும் ஆக்ஷன் எடுங்க!.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த எஸ்.கே!...
- ஜனநாயகன் லீக் பண்ணது இதுக்குதான்!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி!..
- ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...
- ஜனநாயகன் லீக் வீடியோவில் சர்ச்சை சீன்!.. விஜய்க்கு வாக்குகள் கிடைக்குமா?...
6 பேருக்குதான் அக்சஸ்!. ஜனநாயகன் படம் லீக் ஆனது எப்படி?.. பரபரப்பு பின்னணி?!..
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் முழு படமும் இணையத்தில் லீக்கானது. இது விஜயின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் படக்குழுவினருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..
இன்று காலை முதலே லீக்கான ஜனநாயகன் பட காட்சிகள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சில இணையதளங்களில் சிலர் முழு படத்தையும் டவுன்லோட் செய்து பார்த்து விட்டதாக பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ, தேர்தல் வருவதால் விஜய் தரப்புதான் இந்த வீடியோக்களை வெளியிட்டதாக கற்பனையாக பதிவிட்டு வருகிறார்கள்.. முழு படத்தை எப்படி விஜய் வெளியிடுவார்?.. இது ஒரு அருவருப்பான கற்பனை என்று சிலர் அவர்களை திட்டி வருகிறார்கள்..
இந்நிலையில்தான், பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனலில் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்கள். படத்தின் காப்பில் எடிட் என பதிவாகியுள்ளது. எனவே, எடிட்டிங் அறையில் இருந்துதான் படம் லீக் ஆகியிருக்கிறது. இந்த படம் எடிட்டிங்கில் இருந்தபோது எடிட்டரின் இரு உதவியாளர்கள் மற்றும், ஹெச்.வினோத்தின் இரண்டு உதவி இயக்குனர்கள் என 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இயக்குனரையும், எடிட்டரையும் சேர்த்தால் மொத்தம் 6 பேருக்கு மட்டுமே அந்த பிரிண்ட்டுக்கான அக்சஸ் கொடுக்கப்பட்டிருந்தது..
ஆனால், அவர்கள் யாரும் வெளியிடவில்லை. அநேகமாக கூகுள் டிரைவை ஹேக் செய்து படத்தை டவுன்லோடு செய்து வெளியிட்டுருக்கலாம் என தற்போது கண்டுபிடித்திருக்கிறார்களாம். ஒருபக்கம் சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் விஜய்க்கு நெருக்கமான ஜெகதீஷின் 10 பேர் கொண்ட குழு சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை பகிரும் ஐடிகள் தொடர்பாக ரிப்போர்ட் அடித்து வருகிறார்களாம்.