புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (15:32 IST)

பிக்பாஸ் போலியுடன் பிரபல தொகுப்பாளர் காதல்?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டவர் தற்போது பிரபல தொகுப்பாளர் ஒருவருடன் காதலில் உள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.


 

 
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அனைவரிடமும் போலி என்ற பெயர் பெற்றவர். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இவரும் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் இருக்கும் நபரும் சந்தித்துள்ளனர். 
 
தொடர்ந்து பேசி வந்தவர்கள் இவர்கள் இடையே காதல் மலர்ந்துள்ளது. தற்போது இருவருக்கு சேர்ந்து அடிக்கடி வெளியே சென்று வருகிறார்களாம். மேலும் தெரிந்த வட்டாரங்கள் சிலர் ஏன் இந்த வேண்டாத வேலை என அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
 
தற்போது போலி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.