1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Athulya Ravi latest modern clicks o instagram

அக்குளை காட்டி மக்களை மயக்கிட்ட... ரெண்டையும் மறைத்த அதுல்யா ரவி!

Athulya Ravi
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
 
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.  பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தால் கெட்ட பெயர் வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்நிலையில் கருப்பு மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 
About Writer
papiksha joseph