1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (15:41 IST)

ஒரு வழியா திருந்திட்டாங்க... அடக்கத்துடன் போஸ் கொடுத்த சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியூண்டு கௌன் அணிந்து பீச்சில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். அம்மணியின் தொடை கவர்ச்சி தூக்கலாக தெரிகிறது...