வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (09:15 IST)

செம்பா இதற்கு தான் காதலரை கழட்டிவிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்

செம்பா இதற்கு தான் காதலரை கழட்டிவிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்
நடிகை ஆல்யா மானஸ் காதலரை கழட்டிவிட்டதற்காக அதிர்ச்சிகர காரணம் வெளியாகியுள்ளது.
 
தனியார் தொலைக்காட்சியில் ஓடும் சீரியல்களில் ரெம்பவே பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதில கார்த்திக்-செம்பா ரோலில் நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
 
ஆல்யா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.
செம்பா இதற்கு தான் காதலரை கழட்டிவிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்
இவர்களின் இந்த பிரிவிற்கு சஞ்சீவ்-ஆல்யா உடனான புதிய காதல் உறவு தான் என கிசுகிசுக்கப்பட்டது.
 
அதனை நிரூபிக்கும் வகையில் ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜா ராணி படத்தில் ஆர்யாவிடம் நஸ்ரியா பேசும் காதல் வசனத்தை பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கீழே  "this Dubsmash is especially for #s" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சஞ்சீவ் உடனான காதலை ஆல்யா காதலை உறுதி செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.