தளபதியுடன் நடிக்க நிபந்தனை விதித்த நம்பர் -1 நடிகை !

VM| Last Updated: செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:21 IST)
தளபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நம்பர் ஒன் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. எதற்காக அந்த நடிகையை தயாரிப்பாளர் அணுகிய போது, ரூபாய் 6 கோடி சம்பளம் கேட்டதுடன் சில நிபந்தனைகளையும் விதித்தாராம்.  சம்பளம் முழுவதையும் ஒரே தவணையில் தந்துவிடவேண்டும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பது அவருடைய நிபந்தனையாம். சம்பளத்தையும் நிபந்தனையையும் பரிசீலிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர் வெளியேறி விட்டாராம். இதில் மேலும் படிக்கவும் :