1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Vodafone Idea Announces New Offer

’வோடஃபோன் ஐடியா’ புதிய ஆஃபர் அறிவிப்பு !

Vodafone Ide
vi

வோடஃபோன் மற்றும் ஐடியா இணைந்து வி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிய பிரீபெய்ட் சலுகை ரூ.267 அறிவித்துள்ளது.

வி நிறுவனம் ரு.447 விலையில் பிரீப்யெட் சலுகையை அறிவித்தது. இதன் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். இதில் 50ஜிபி டேட்டா வழங்கப்பபட்டது.  இந்நிலையில் தற்போது, ரூ.267 விலையில் புதிய பிரீபெய்ட் சலுகையை வி அறிவித்துள்ளது. இதில்  30 நாட்களுக்கு 25 ஜிபி டேட்டாவுடன்  வி மூவிஸ், கிளாசிக் போன்ற சேவைகளுள்ள சந்தாவும் வழங்குகிறது.

மேலும்,  முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களிலும் இதே போன்ற ஆஃபர்கள் வழங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்று மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!