வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (14:37 IST)

Vivo Y20T ஸ்மார்ட்போன் எப்படி?

விவோ நிறுவனம் தனது அடுத்த படைப்பான விவோ Vivo Y20T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.... 
 
Vivo Y20T சிறப்பம்சங்கள்: 
# 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல் வியூ டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
# 6 ஜிபி ரேம்,
# 13 எம்பி பிரைமரி கேமரா,
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி டெப்த் கேமரா, 
# 8 எம்பி செல்பி கேமரா, 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# பன்டச் ஒ.எஸ்.11.1,
# ஆண்ட்ராய்டு 11, 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ 
# விலை ரூ. 15,490