1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (12:23 IST)

Stay Tuned... டீசர் வெளியிட்டு ஹைப் கொடுக்கும் மோட்டோ!!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் டீசர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 
 
ஆம், மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகியுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை விரைவில் எதிர்ப்பார்க்கலாம். வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் தெரியவந்துள்ளது. அவை பின்வருமாறு... 
 
# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 
# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# யுனிசாக் டி700 பிராசஸர், 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 
# 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள்,
# ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
# ரூ. 13 ஆயிரம் விலை,கிரே மற்றும் பின்க் நிறம்