1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:58 IST)

விவோ ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?

விவோ நிறுவனத்தின் விவோ Y15s ஸ்மார்ட்போன் மீது தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
விவோ நிறுவனத்தின் Y15s ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆனது. தற்போது இதன் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ரூ.10,990-க்கு விற்பனையாகி வந்த நிலையில் ரூ.500 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.10,490-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 
விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்.டி+ (720x1,600 பிக்ஸல்கள்) 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே
# ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஃபன்டச் ஓ.எஸ் 11.1-ஐ 
# octa-core MediaTek Helio P35 SoC பிராசஸர், 
# 3ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் 
# f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் , 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் சென்சார்
# 8 எம்.பி செல்ஃபி கேமரா f/2.0 லென்ஸ் 
# பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார் 
# 5,000mAh பேட்டரியும்
# 10W சார்ஜிங் வசதியும் 
# நிறம்: மிஸ்டிக் ப்ளூ, வேவ் க்ரீன்