10,000-த்திற்கு கம்மி விலையில் விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி22!!
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் இந்தியாவில் துவங்கியுள்ளது.
மோட்டோ ஜி22 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 90Hz டிஸ்பிளே,
# 1.8GHz ஆக்டோ கோர் MediaTek Helio G37 பிராசஸர்,
# xA53 2.3GHz + 4xA53 1.8GHz இல் ஆக்டா-கோர் CPU
# 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,
# 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் பிக்ஸல்,
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ்,
# 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார்,
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ விஷன் சென்சார்
# 5000mAh பேட்டரி, TurboPower™ 20 சார்ஜர்
விலை மற்றும் சலுகை விவரம்:
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விலை மோட்டோ ஜி22 ரூ.10,999.
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் உடனடியாக ரூ.250 தள்ளுபடி கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடியையும் வழங்குகிறது.
மோட்டோ ஜி22 காஸ்மிக் பிளாக், ஐஸ்பெர்க் ப்ளூ, மிண்ட் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.