1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:54 IST)

செம ஸ்டைலிஷான Vivo V29e இந்தியாவில் அறிமுகம்! – சிறப்பம்சங்கள் என்ன?

Vivo V29e
விவோ தனது புதிய ஸ்டைலிஷான 5ஜி ஸ்மார்ட்போனான Vivo V29e 5G மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் விவோ தனது புதிய Vivo V29e 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo V29e 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.78 இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்ப்ளே, 3டி கர்வட் ஸ்க்ரீன்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட்
  • 2.2GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 64 எம்பி + 8 எம்பி முன்பக்க டூவல் கேமரா
  • 50 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • யூஎஸ்பி டைப் சி, ப்ளூடூத், வைஃபை, 5ஜி
  • 5000 mAh பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Vivo V29e 5G ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேக் கேஸ் அம்சத்துடன் அறிமுகமாகிறது. இந்த Vivo V29e 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.26,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K