1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 மே 2017 (10:00 IST)

விற்பனைக்கு வரும் நோக்கியா: அறியா தகவல்கள்!!

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3310 விற்பனை இன்று முதல் துவங்குகிறது. இந்நிலையில் இதை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
# நோக்கியா 3310 (2017) பதிப்பு நான்கு நிறங்களில் வரவுள்ளது.
 
# டூயல் சிம் ஸ்லாட், 16 எம்பி மெமரி, 2.4 இன்ச் டிஸ்ப்ளே.
 
# 1200 எம்ஏஎச் திறன் பேட்டரி, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
 
# நோக்கியா 3310 (பழைய மாடல்) உலகம் முழுக்க 12.6 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
 
# நோக்கியா 3310 (2017) முதலில் விற்பனைக்கு வரும் நாடு இந்தியா.
 
# இந்த போனின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்நேக் கேம்.
 
# ஸ்நேக் கேம் உலகின் அதிகம் விளையாடப்பட்ட கேமாக உள்ளது.
 
# நோக்கியா 3310 (2017) பதிப்பிலும் பழைய ஸ்நேக் கேம் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. 
 
# பின்லாந்தின் தேசிய எமோஜிக்களில் ஒன்றாக நோக்கியா 3310 தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.