1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Redmi A1 debuts in India, sales begin October 17

நாளை முதல் விற்பனைக்கு வரும் ரெட்மி ஏ1 பிளஸ்!

ரெட்மி ஏ1 பிளஸ்
நாளை முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ரெட்மி ஏ1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
# ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
# 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
# IMG பவர் விஆர் ஜிஇ கிளாஸ் GPU
# 2 ஜிபி / 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 8 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் டெப்த் சென்சார்
# 5 MP செல்பி கேமரா
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

விலை விவரம்:
புதிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன் லைட் புளூ, பிளாக் மற்றும் லைட் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999
ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,999

Edited By: Sugapriya Prakash
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள்!